ரோல்ஸ்-ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் கார்கள் இந்தியாவில் 8.2 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலையில்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கார்கள் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ற வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-8-2-crore/