மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் புதிய எஸ்-சிஎன்ஜி டெக்னாலஜி உடன் கூடிய ஆல்டோ பிஎஸ்6 வகைகளை அறிமுகம் செய்துள்ளது. மாருதி சுசூகி ஆல்டோ பிஎஸ்6 இன்ஜினுடன் கூடிய சி-சிஎன்ஜி மாடல்கள் LXI மற்றும் LXI (O) என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-4-32-lakh/