டிவிஎஸ் நிறுவனம் விரைவாக தங்கள் வாகனங்களை பிஎஸ்4-லிருந்து பிஎஸ்6 விதிக்குட்பட்டதாக மாற்றி வருகிறது. தற்போது பிஎஸ்6 விதிக்குட்பட்ட ஸ்டார் சிட்டி+ மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-62-034/