டாடா மோட்டார் நிறுவனம் டாடா டியாகோ, டிகோர், நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட்களை டாடா அல்ட்ராஸ் பிரிமியம் ஹாட்பேக்களுடன் சேர்த்து அறிமுகம் செய்துள்ளது. புதிய டாடா நெக்ஸான் மாடல்களில் பிஎஸ்6 பெட்ரோல் வகைகளின் விலை 6.95 லட்சம் ரூபாயிலும், பிஎஸ்6 டீசல் மாடல்களின் விலை 8.45 லட்சம் ரூபாயிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ions-features/