எம்ஜி மோட்டார் நிறுவனம் இறுதியாக இசட்எஸ் இவி மாடல்களை இரண்டு வகையாக இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் 20.88 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது. எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம் இசட்எஸ் இவி மாடல்களுக்கு அறிமுக விலையாக 19.88 லட்சம் ரூபாய் விலையில் அறிமுகமாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-20-88-lakh/