ஃபோர்டு நிறுவனம் புதிய பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட வெர்சனாக ஈகோஸ்போர்ட் சப் காம்பேக்ட் எஸ்யூவிகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களின் விலை பிஎஸ்4 மாடல்களின் விலையுடன் ஒப்பிடும் போது வெறும் 13 ஆயிரம் அதிகமாகவே இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-8-04-lakh/