புதிய கேடிஎம் பைக்களின் அறிமுகம், இந்தியாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகும். தற்போது புதிய கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கள் 2.99 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-2-99-lakh/