ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பிஎஸ் 6 ஹிமாலயன் பைக்களை இந்தியாவில், 1.87 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. பிஎஸ்6 விதிக்கு உட்பட்ட இன்ஜின்களுடன் 2020 ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் பல்வேறு அப்டேட்களுடன் வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-87-lakh/