மாருதி சுசூகி நிறுவனம் பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட ஈக்கோ வாகனங்களை இந்தியாவில் 3.81 லட்சம் ரூபாய் துவக்க விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-3-81-lakh/