ஆடி இந்தியா நிறுவனம் புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவிகளான க்யூ8 கார்களை இந்தியாவில் 1.33 கோடி ரூபாய் விலையில்(எக்ஸ் ஷோரூம் விலை) அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்கள் பெட்ரோல் வகையாக மட்டுமே அறிமுகமாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-1-33-crore/