ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பாரத் ஸ்டேஜ் 6 அல்லது பிஎஸ் 6 வெர்சன் கொண்ட கிளாசிக் 350 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்களின் விலை 1.65 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம்) விலையில் கிடைக்கிறது. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350 பைக்கள் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் விற்பனையில் பெரியளவில் உதவும். ஆனாலும், இந்த பைக்கள் பிஎஸ்6 மாடலாக அறிமுகமாகியுள்ளது.

https://www.autonews360.com/tamil/ne...-rs-1-65-lakh/