பஜாஜ் சேத்தக் பெயர் பலகையுடன் கடந்த ஆண்டு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பஜாஜ் நிறுவனம் தயாரிக்க தொடங்கியது. இந்நிலையில் இந்த புதிய ஸ்கூட்டர்களின் அறிமுக தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பஜாஜ் நிறுவனம் தெரிவித்திருந்தது போன்று, பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வரும் 14-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...on-january-14/