இந்திய கவாசாகி மோட்டார் நிறுவனம், இசட் 650 பிஎஸ்6 வெர்சனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. 2020 கவாசாகி இசட் 650 பிஎஸ்6 பைக்களின் விலை 6.25 லட்சம் மற்றும் 6.50 லட்சம் ரூபாய்க்கு இடைப்பட்ட விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-6-25-lakh/