இந்தியா கவாசாக்கி மோட்டார் நிறுவனம் தனது முதல் பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட இன்ஜின்களுடன் கூடிய 2020 கவாசாகி இசட் 900 பைக்களை அறிமுகம் செய்துள்ளது. 2020 கவாசாகி இசட் 900 பிஎஸ்6 பைக்களின் விலை 8.50 லட்சம் மற்றும் 9 லட்சம் விலைக்கு இடைப்பட்டதாக இருக்கும் (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Source: https://www.autonews360.com/tamil/ne...m-rs-8-5-lakh/