ஹூண்டாய் நிறுவனம் ஆரா சப் காம்பாக்ட் செடான்களை சமீபத்தில் வெளியிட்டது. இந்த செடான்கள் எக்ஸ்சென்ட் கார்களுக்கு மாற்றாக வெளியாகியுள்ளது. ஹூண்டாய் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்சென்ட்களுடன் புதிய அம்சங்களுடன் 2017-ம் ஆண்டு புதிய தலைமுறை மாடலாக இந்தியாவில் வெளியானது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ails-revealed/