யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய யமஹா ரே-இசட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டர்களை இந்தியாவில் யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்களுடன் அறிமுகம் செய்துள்ளது. யமஹா ரே-இசட்ஆர் 125 எஃப்ஐ ஸ்கூட்டர்கள் ஸ்போர்ட்ஸ் வகையாகவும், இளைய தலைமுறை வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...iled-in-india/