யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் தனது முதல் 125 cc ஸ்கூட்டர்கள் இந்தியாவில் பாசினோ 125 எஃப்ஐ என்ற பெயரில் அறிமுகமாகியுள்ளது. யமஹா பாசினோ 125 எஃப்ஐ ஸ்கூட்டர்களின் விலை 66 ஆயிரத்து 430 ரூபாயில் துவங்கி 69 ஆயிரத்து 930 ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது, (அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்).

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-66-430/