2019 மிட்சுபிஷி அவுட்லேண்டர் அண்மையில் பெரியளவிலான விலை குறைப்புடன் இந்தியாவில் வெளியாகியுள்ளது. தற்போது இந்த கார்கள் 26.93 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-new-features/