மாருதி சுசூகி நிறுவனம் தற்போது இந்தியாவில் பிஎஸ்6 வாகனங்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை எட்ட முடிவு செய்து அதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனம், ஆட்டோமேடிக் வகை கார்கள் விற்பனையில் மும்முரமாக இறங்கியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ia-in-5-years/