ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது ஆரா சப்-காம்பேக்ட் செடான்களுக்கான முதல் அதிகாரப்பூர்வ ஸ்கெட்ச்-ஐ வெளியிட்டுள்ளது. இந்த கார்கள் வரும் 19-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில் இந்த ஸ்கெட்ச் வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ches-revealed/