பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிறிய அளவிலான மாடல்களான ஹஸ்குவர்ணா பிராண்ட்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஸ்வார்ட்பிலன் 250 மற்றும் விட்பிலன் 250 ஆகியவை ‘இந்தியா பைக் வாரம் 2019’-ல் வெளியிட உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ched-in-india/