போர்ச் நிறுவனம் புதிய காயென்னே கூபே கார்களை இந்தியாவில் வி6 மாடல்கள் 1.31 கோடி ரூபாய் விலையிலும், வி8 வகைகள் டாப் நாட்ச்களின் விலை 1.97 கோடி ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலையில்) கிடைக்கிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-1-31-crore/