தொழில்துறையின் செயல்திறன் குறித்து FADA தலைவர் ஆஷிஷ் ஹர்ஷராஜ் காலே தெரிவிக்கையில், தற்போது முடிவடைந்த பண்டிகை காலத்தில் புதிய வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இதே நிலை தற்போது தொடர்ந்து வருகிறது. இதனால், வாகன பதிவு அதிகரித்துள்ளது என்றார்.

Source: https://www.autonews360.com/tamil/ne...ber-2019-fada/