டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவியான டாடா நெக்சன் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யும் தேதியை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. துவக்கத்தில் முழு எலக்ட்ரிக் டாடா நெக்சன்களின் சர்வதேச அளவிலான அறிமுகம் டிசம்பர் 17-ம் தேதி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ember-19-2019/