யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம், புதிய பிஎஸ்6 விதிக்குட்பட்ட YZF-R15 V3.0 பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய YZF-R15 V3.0 பிஎஸ்6 மாடல்கள் 1.45 லட்சம் ரூபாய் விலையில் (எக்ஸ் ஷோரூம் விலை டெல்லியில்) கிடைக்கிறது. மேலும், இந்த பைக்கள் கூடுதல் வசதிகளுடன் கிடைப்பது, இந்த பைக்கிற்கு உண்டான மதிப்பை மேலும் அதிகரித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-rs-1-45-lakh/