புதிய டாடா அல்ட்ராஸ்கள் முதல் மாடலாகவும், புதிய ALFA கட்டமைப்பில் தயாரிக்கப்பட உள்ளது. இந்த கார்கள், மாருதி சுசூகி பலேனோ, ஹோண்டா ஜாஸ் மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...-january-2020/