டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட டிவிஎஸ் ஜூபிடர் 110 cc ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்கூட்டர்கள், டிவிஎஸ் இடி-ஃபை (ஈகோத்ரஸ்ட் எரிபொருள் இன்ஜெக்ஷன்) டெக்னாலஜி பொருத்தப்பட்டு வெளியாகியுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-at-rs-67-911/