டாடா கிராவிடாஸ் கார்கள் டாடா நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் வெளியாக உள்ள புதிய எஸ்யூவி-யாகும். டாடா ஹாரியர் OMEGA (ஆப்டிமல் மாடுலர் எஃப்ஸியன்ட் குளோபல் அட்வென்ஸ்டு) கட்டமைப்புடன், புதிய எஸ்யூவி கார்கள் ஏழு சீட் கொண்ட மாடலாக இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...february-2020/