மாருதி சுசூகி ஆல்டோ கார்கள் இந்திய மார்க்கெட்டில் அதிகளவில் விற்பனையாகி உள்ளதாக அறிவித்துள்ள மாருதி சுசூகி நிறுவனம், இந்த மாடல்கள், கடந்த 15 ஆண்டுகளில் 38 லட்சம் யூனிட்களை விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...o-in-19-years/