ரெனால்ட் இந்தியா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் ட்ரைபர் மற்றும் கிவிட் ஃபேஸ்லிஃப்ட் கார்களை அதிகளவில் விற்பனை செய்துள்ளது. உள்ளூர் விற்பனையின் மொத்த அளவு 11 ஆயிரத்து 516 யூனிட்களை விற்பனை செய்து, ஹோண்டா, ஃபோர்டு, எம்.ஜி மற்றும் வோக்ஸ்வாகன் நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...19-model-wise/