கேடிஎம் 390 அட்வென்சர் பைக்கை அதன் வகைகளை பொறுத்து, புக்கிங் செய்து கொள்ள 10 ஆயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் ரூபாய் வரை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்களுக்கான டெலிவரி வரும் 2020 முற்பகுதியில் தொடங்க உள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...from-rs-10000/