சுசூகி நிறுவனம் தங்கள் முழு நோக்கத்தையும் புதிய தயாரிப்புகளை தங்கள் ஆலையில் உருவாக்க தேவையான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இந்த புதிய தயாரிப்புகள் மூலம் தங்கள் வாடிக்கையாளர்களை கவர சுசூகி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...soon-in-india/