2020 மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார்கள் சென்னை சாலைகளில் சோதனை செய்யப்பட்டது போன்று ஸ்பை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த சோதனையின் போது, சாலையில் சென்று கொண்டிருந்த மஹிந்திரா ஸ்கார்ப்பியோ கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

Source: https://www.autonews360.com/tamil/ne...uring-testing/