'மேக் யுவர் ஓன்' கஸ்டமைஸ் ஆப்சன்களுடன் புதிய வாடிக்கையாளர்களை கவர் உள்ளதாக ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கஸ்டமைஸ் ஆப்சன்கள் அண்மையில் ராயல் என்ஃபீல்ட் சிங்கிள் சீட் கிளாசிக் 350 வகைகளை டீலர்ஷிப்களில் புக்கிங் செய்த வாடிக்கையாளர் மட்டுமே கிடைக்கும்.


Source: https://www.autonews360.com/tamil/ne...al-jawa-perak/