ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், வரும் 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி அமலுக்கு வர உள்ள பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்ட இன்ஜின்களுடன் வெளியான முதல் மோட்டார் சைக்கிளாக வெளியாகியுள்ளது.

https://www.autonews360.com/tamil/ne...-need-to-know/