2020 கேடிஎம் 1290 சூப்பர் டியூக் ஆர் பைக்களுக்கான பல்வேறு டீசர்கள் வெளியான நிலையில், ஆஸ்திரியா மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான கேடிஎம் நிறுவனம், இந்த பைக்களை இத்தாலியின் மிலன் நகரில் நடந்த EiCMA 2019 ஷோவில் வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ke-r-revealed/