ஹோண்டா நிறுவனம் அடுத்த தலைமுறை சிட்டி செடான்களுக்கான தயாராகி வருகிறது என்று வெளியான தகவலில் எந்த ரகசியமும் இல்லை. இந்நிலையில், இந்த கார்கள் இந்தியாவில் சோதனை செய்யப்படும் படங்கள் அண்மையில் வெளியானது.

Source: https://www.autonews360.com/tamil/ne...ails-revealed/