இந்தியாவில் தொழில்துறைகளில் முன்னனியில் இருப்பது ஆட்டோமொபைல் துறை என்றால் மிகையல்ல. இதனால் இந்தியாவில் பல கோடி பேர் பலனடைந்த வருகிறார்கள். ஆட்டோமொபைல் துறையால் மறைமுகமாக பல துறைகளும் இயங்கி வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...mobile-crisis/