இந்தியா சீன நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமரும், சீன அதிபரும் மாமல்லபுரத்தில் இன்று சந்தித்தனர். சீன அதிபரின் தரைவழி பயணித்திற்காக ஹாங்கி 5 என்ற காரை பயன்படுத்துகிறார், இந்த கார் உலகளவில் பேமஸ்சான கார் என்று கூறப்படுகிறது.

View Source: https://www.autonews360.com/tamil/ne...-car-features/