உள்நாட்டு மார்க்கெட்டில் ரெனால்ட் நிறுவன தயாரிப்புகளில் சிறப்பாக விற்பனையாகி வரும் கார்களாக க்விட் மாடல்கள் இருந்து வருகிறது. இந்நிலையில் ரெனால்ட் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய வாகனத்தை டஸ்டர் என்ற பெயருடன் வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...spied-testing/