தற்போது இந்திய கார் மார்க்கெட்டில் நான்கு முழு எலக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே வெளியாகியுள்ளது. அவை, மஹிந்திரா இ-வெரிட்டோ, மஹிந்திரா இ 2 ஓ, டாடா டைகோர் இ.வி மற்றும் ஹூண்டாய் கோனா எலக்ட்ரிக் கார்களாகும். கோனா கார்கள் உயர்ந்த திறன் கொண்டதும், சிங்கிள் சார்ஜ்ஜில் 452 km தூரம் பயணிக்கும் வகையில் வெளியிட்டுள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-ezs-and-more/