ஜாவா மோட்டர் சைக்கிள் நிறுவனம் கடந்த ஆண்டு முதல் புத்துயிர் பெற்று மஹிந்திரா குழுமத்துடன் இணைந்து மெதுவாக தங்கள் ஆபரேசன்களை தொடங்கியுள்ளதுடன், அதிவேகமாக தங்கள் தயாரிப்புகளை சில மாதங்களுக்குள் டீலர்களிடம் டெலிவரி செய்து வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...launched-soon/