இந்தியாவில் வாகனத்தில் மேல் சைரன் மற்றும் பிளாஷர் பயன்படுத்துவது சட்ட விரோதமாகும். உண்மையில் நாட்டின் பிரதமர் கூட தனது அதிகாரபூர்வ வாகனத்தில் பிளாஷர் பொருத்தி கொள்ள அனுமதி இல்லை.

Source: https://www.autonews360.com/tamil/ne...-personal-car/