பெனெல்லி இந்தியா நிறுவனம் புதிய நியோ-ரிட்ரோ மோட்டார் சைக்கிளான லியோன்சினோ 250- பைக்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்களின் விலை 2.5 லட்சம் ரூபாயாகும் (இந்தியாவில் எக்ஸ் ஷோரூம் விலை). புதிய பெனெல்லி லியோன்சினோ 250-கள், சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட பெனெல்லி லியோன்சினோ 500-களை விட சிறியளவில் இருக்கும்.

Source: https://www.autonews360.com/tamil/ne...at-rs-25-lakh/