டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் அப்பாசி ஆர்டிஆர் 200 4வி ப்ளூடூத் எனேபிள் செய்யப்பட்ட ஸ்மார்ட்எக்ஸ்கன்னெக்ட் மொபைல் அப்ளிகேஷன் டெக்னாலஜி உடன் கூடிய பைக்கினை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...nnect-feature/