டாடா டியாகோ கார்கள் டாடா மோட்டார் பிராண்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் மீண்டும் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள் மூலம், மந்த நிலையில் உள்ள மார்க்கெட்டில் இந்த மாடல்கள் புதிய போட்டியை உருவாக்கும் என்று தெரிய வந்துள்ளது.

Source: https://www.autonews360.com/tamil/ne...india-details/