சிட்ரோயன் நிறுவனம் இந்தியாவில் வரும் 2021-ம் ஆண்டில் தனது கார் லீசிங் சர்விஸ் சேவையை துவக்க உள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிராண்டான இந்த நிறுவனம், இந்தியாவில் தங்கள் பணிகளை துவக்கும் போதே, பெரியளவிலான வரவேற்பை பெற முயற்சி செய்து வருகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...-india-market/