டாடா மோட்டார் நிறுவனம் நெக்ஸன் எலெக்ட்ரிக் கார்களை 2019-2020-ம் ஆண்டின் நான்காம் காலாண்டில் அறிமுகம் செய்ய உள்ளது. ஜிப்டிரான் தொழில்நுட்பம் மூலம் இயக்க உள்ள இந்த மாடல்களின் விலை 15 முதல் 17 லட்சம் ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source: https://www.autonews360.com/tamil/ne...s-15-17-lakhs/