இன்று நகரங்களில் வசிக்கும் பலர் சொந்த வாகனங்களில் பயணிப்பதை விட Ola, Uber போன்ற கால் டாக்ஸிகளையே நம்பியுள்ளனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப குறைந்த விலையிலும் சரியான நேரத்திலும் வருவதால் மக்கள் டாக்ஸிகளின் மீது நாட்டம் காண்பிக்க ஆரம்பித்தனர்.

Source: https://www.autonews360.com/tamil/ne...in-tamil-nadu/