2019 ஹூண்டாய் எலன்ட்ரா முதல் முழுமையாக கனெக்ட்டட் ஹை டெக் பிரிமியம் செடான் இந்தியாவில் அறிமுகமானது. பிஎஸ்6 விதிகளுக்குட்பட்ட பெட்ரோல் இன்ஜின் கொண்ட 2019 ஹூண்டாய் எலன்ட்ரா இன்று அறிமுகமானது.

Source: https://www.autonews360.com/tamil/ne...rs-15-89-lakh/